Monday, October 25, 2010

வைத்தியசாலை தாதியர் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்

கொழும்பு வைத்தியசாலை விபத்து பிரிவின் முன்பு அரச மருத்துவ தாதியர் சங்கத்தினர்  காலை 8 மணி தொடக்கம் 11 மணி வரை 3 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது வைத்தியசாலையில் தாதியினர் முகம் கொடுக்கும் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று தருமாறு வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் வைத்தியர் சங்கம் தாதி சேவை யாப்பில் திருத்தத்தினை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது .  


0 comments:

Post a Comment

 
Copyright © எதிர்வு