கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்த மாணவர்கள் ஐவரும் சிறு சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹெக்டர் வீரசிங்க குறிப்பிட்டார்.
சிகிச்சையின் பின்னர் மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளார் தெரிவித்தார். இதனால் பல்கலைக்கழக கலைப்பிரிவு கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது. என பல்கலைக்கழக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment